இரட்டை ஜடை

வருகை பதிவைக் கவனிக்கவில்லை,

வாத்தியார்‌ கூறுவதிலும்‌ கவனம்‌ இல்லை,

வீட்டுப் பாடம்‌ செய்யவில்லை,

நண்பன்‌ பேசியது காதில்‌ கேட்கவில்லை,

மதிய உணவு மறந்து போச்சு,

அவன்‌ கவனம்‌ எல்லாம்‌ அவள்‌ இரட்டை

ஜடை பின்னலிலும்‌ தோளில்‌ ஆடும்‌

துப்பட்டாவிலும்‌!!


~இரா


Comments

Popular posts from this blog

"Mugs, Memories, and a Dash of Irony"

"The Lighthearted Magic of School Life"

"Nooks That Count"