முதல் காதல்

பேசி பேசி ஓய்ந்த பின்பும்,

பேசுவதற்கு எதுவுமில்லை என்றாலும்,

அப்புறம் வேறென்ன என்று கேட்டுக் கொண்டே விடை பெற மறுக்கும்,

சில மணித்துளிகளும்,

தீறா ஆசையும்,

முதல் காதலும்!!


~இரா

Comments

Popular posts from this blog

"Mugs, Memories, and a Dash of Irony"

"The Lighthearted Magic of School Life"

"Nooks That Count"