திருமணம்

எதற்கு என்று தெரியாமலே இணைந்து,

இதற்கா என்ற குலப்பத்துடனே கலந்து,

ஆயிரம் கேள்விகளுடன் முட்டி மோதி முயன்று,

அனைத்திற்கும் விடை அறிந்து, 

பிரிந்து விடும்

அவசரம்,

திருமணம்!!!


~இரா

Comments

Popular posts from this blog

"Mugs, Memories, and a Dash of Irony"

"The Lighthearted Magic of School Life"

"Nooks That Count"