காபி

எவ்வளவு சலிப்பிருந்தாலும்,

சூடான காபியுடன் அமர்ந்து விடும்

காலை வேலைப் போல,

வாழ்க்கையும் அவ்வளவே என்று, சுலபமாகயிருந்தால்

 நல்லாதான் இருக்கும்??

~இரா


Comments

Popular posts from this blog

"Mugs, Memories, and a Dash of Irony"

"The Lighthearted Magic of School Life"

"Nooks That Count"