கேள்வி

கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமலே,

போங்கடா நீங்களும் உங்க அக்கறையும் என்று பல குடும்ப நிகழ்ச்சிகளைத் தவிர்த்ததுண்டு!!

பின் தவிர்த்து விட்டோமே என்று வருந்தியதும்

உண்டு!!

~இரா


Comments

Popular posts from this blog

"Mugs, Memories, and a Dash of Irony"

"The Lighthearted Magic of School Life"

"Nooks That Count"