அவளின் பேச்சு

தென்றல், வாடை,கொண்டல்,மேலை

என அனைத்தும் அவள் பேச்சில் வீசத்தான்

செய்கிறது,

ஆனால் ஏனோ அவனுக்கு மட்டும் அவள் அருகில் வியர்த்துக் கொட்டியது!!


~இரா

Comments

Popular posts from this blog

"Mugs, Memories, and a Dash of Irony"

"The Lighthearted Magic of School Life"

"Nooks That Count"